பிக்பாஸ் 17வது போட்டியாளர் இவரா? புதிய தகவல் !

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் துவங்கியது. பின்னர் மீரா மிதுன் வீட்டுக்குள் 16 போட்டியாளராக வந்தார்.
மொத்தம் 17 போட்டியாளர் என கமல் கூறியிருந்த நிலையில் 17வது போட்டியாளராக பிரபல anchor பனிமலர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார் என நேற்று தகவல் பரவியது.
ஆனால் அது உண்மையில்லை என அவர் விளக்கம் கூறியுள்ளார்.
likeheartlaughterwowsadangry
0