8 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்து முன்னணி வரிசையில் வர இவர் எடுத்துக்கொண்ட காலம் மிகக் குறைவே.

6 வயது முதல் 60 வரை அனைத்து வகையினரும் தன் வசம் ஆகி உள்ள ஒரு நடிகர் சிவகார்த்திகேயன்.

திரைத்துறையில் ஆரம்பித்து திரைப்படம் வரை இவரின் விடா முயற்சி இவர் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த 7 ஆண்டுகளி லில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் . சரியாக போகாத படம் கூட பெரிய வசூல் செய்து சாதனை படைக்கும்.

பல படங்கள் பல சாதனைகள் செய்தது . இவர் படங்கள் வாங்கினால் கண்டிப்பாக லாபம் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை கொண்டனர் .

இனி வரும் காலம் பிளாக் பஸ்டர் காலமாக அமைய வாழ்த்துக்கள் சிவா.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares