800+ கோடிக்கு மேல் வசூலை குவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் 2.0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் 2.0

தென்னிந்திய திரைப்பட உலகில் பாகுபலி தான் மிக உச்சம் என்று கருதப்பட்டு வந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் 2.O
தெலுங்கு திரைப்படமான பாகுபலி வசூலை எல்லாம் ஓரம் கட்டியது

உலக அளவில் 15000 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை 826 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இன்னும் தியேட்டர்களில் கூட்டம் வந்து செல்வதால் இது ஆயிரம் கோடி தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் பாகுபலி தான் மிகச்சிறந்த படம் வசூலை குவித்த படம் என்று மார்தட்டிக்கொள்ளும் சிலருக்கு பதிலடி கொடுத்துள்ளது இத்திரைப்படம் தமிழன் தயாரிப்பு வெளிவந்த இத்திரைப்படம் உலக அளவில் பல்வேறு சாதனைகளை பெற்று வருவது தமிழனாக நாம் பெருமை கொள்ள வேண்டிய தருணம்

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *