மாஸ் டைட்டீல் ரெடி ! D40 Update

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள டி40 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

D40 Announcement Poster

வரும் பிப்ரவரி 19ம் தேதி டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலையும் படக்குழு அதே நாளில் தான் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிக்கப் போகிறது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் முன்னதாக யோசித்து வைத்திருந்த மாஸ் டைட்டில் தான் வைக்கப் பட போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *