தளபதி 65 இயக்குனர் இவரா? மீண்டும் இணையும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் !

தற்போது விஜய்யின் 64 வது படம் மாஸ்டர் உருவாகி வரும் நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படம் அதாவது 65 வது படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தளபதி விஜயின் 65ஆவது படத்தை இதற்கு முன் விஜய் வைத்து படமெடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்பதும் கசிந்த தகவல். ஒருவேளை இந்த தகவல் உறுதியானால் மீண்டும் ஒரு நல்ல கதைக் களத்துடன் கூடிய ஒரு தளபதி படத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *