2.0 சாதனை படைத்தது

ரஜினியின் படம் 2.0 வெற்றிகரமான இருபத்து ஐந்தாவது நாளில் அடியெடுத்து வைக்கிறது. இப்படம் முதல் நாளன்றே 80 கோடியை எட்டி தமிழ் திரையுலகில் முதல் நாளிலேயே அதிக வருமானம் கொண்ட இரண்டாவது படமாகியது.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அக்சய்குமார் மற்றும் ரஜினி நடிக்கும் 2.0 படம் இன்றோடு ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து புதிய போஸ்டர் ஓன்று வெளியிடப்பட்டுள்ளது:


likeheartlaughterwowsadangry
0