10 லட்சம் லைக்குகளை குவித்த விசுவாசம் ட்ரெய்லர்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் விசுவாசம் படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 1 மணி அளவில் வெளியிடப்பட்டது வெளியான சில நொடிகளில் அதிக பெயரால் செய்யப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வந்தது
இந்நிலையில் தற்போது 415 நிமிடங்களில் 10 லட்சம் பேரால் லைக் செய்யப்பட்டது குறுகிய அளவில் இவ்வளவு லைக் பெற்று தல அஜித்தின் முந்தைய ட்ரெய்லர் சாதனைகளை கடந்துள்ளது மேலும் 24 மணி நேரத்தில் இன்னும் அதிக வாக்குகளைப் பெற்று சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது

likeheartlaughterwowsadangry
0