ஒன்றரை நாளில் ஒன்றரை கோடி பார்வையாளர்கள் மிரட்டும் விஸ்வாசம் டிரெய்லர் !

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் விசுவாசம் படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 1 மணி அளவில் வெளியிடப்பட்டது வெளியான சில நொடிகளில் அதிக பெயரால் செய்யப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வந்தது

தற்போது டிரெய்லர் 1 கோடியே 50 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டது. தற்போது இது சாதனையாக அமைந்தது இந்த சாதனையை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares