125கோடி வசூல் , தெறிக்கவிடும் தல பொங்கல் !

பொங்கல் விருந்தாக தமிழகத்தில் இரண்டு படங்கள் வெளியானது ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் குமார் அவர்களின் விஸ்வாசம் ஆகியன வெளியானது ! இதில் இரண்டு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

வசூல் நிலவரங்களை பொறுத்த வரை பேட்ட படம் உலக அளவிலும் விசுவாசம் படம் தமிழக முழுவதும் வசூலை குவித்து வந்தன

இந்நிலையில் தமிழகத்தில் 125கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *