109 அடியில் நடிகருக்கு சிலை! இத்தனை கோடி செலவா? – பிரம்மாண்ட அறிவிப்பு

சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர்களை கடவுள் போல பார்க்கும் நாடு இது. குறிப்பாக தென்னிந்தியாவில் சினிமா துறையில் இருந்து வருபவர்கள் தான் அரசியலில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த பிரபல தெலுங்கு நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான NTRக்கு 109 அடியில் சிலை வைக்கப்போவதாக ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது NTRன் வாழ்க்கை வரலாற்று படம் தயாராகி வரும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *