ரசிகர்களை ஏமாற்றிய விஐய் சேதுபதியின் சிந்துபாத்

விஜய் சேதுபதி கடும் அப்செட்டில் உள்ளாராம். எனினும் சிந்துபாத் படம் கடந்த வாரம் 23-ம் தேதி திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

அண்மையில் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் கடந்த வாரம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கலால் தற்போது இப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

<script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>

<!– horizontal tk –><ins class=”adsbygoogle” style=”display:inline-block;width:970px;height:250px” data-ad-client=”ca-pub-8248323257653196″ data-ad-slot=”6089200128″></ins><script>(adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>

பாகுபலி 2 தயாரிப்பாளருக்கு இவர் பண பாக்கி வைத்திருப்பதால் இப்படத்தை வெளியிட ஆந்திரா கோர்ட் தடை விதித்துள்ளது.இதனால் விஜய் சேதுபதி கடும் அப்செட்டில் உள்ளாராம். எனினும் படம் அடுத்த வாரம் திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *