புதிய மைல் கல்லை தாண்டிய 2.O ஆனந்தத்தில் ரஜினிகாந்த்

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் உலகளவில் 10000 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான சிறப்பை பெற்றது.

அதே வேளையில் வசூல் ரூ 500 கோடிகளுக்கு மேலாக அள்ளிவிட்டது. அந்த வகையில் ரஜினியின் படங்களுக்கு கர்நாடகாவில் சர்ச்சை எழுவது வழக்கமான ஒன்று தான்.
ஆனால் 2.0 படம் எந்த தடையில்லாமல் அங்கு வெளியானது. படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் ரூ 18.81 கோடி வசூல் செய்து ஆல் டைம் நம்பர் 1 தமிழ் படம் என்ற சிறப்பை தக்கவைத்துள்ளது.
likeheartlaughterwowsadangry
0