துப்பாக்கி 2 வருமா ? ஏ ஆர் முருகதாஸ் பதில் !

தளபதி விஜய்க்கு ஒரு மாஸ் கொடுத்தது துப்பாக்கி திரைப்படம் 100கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த பிரம்மாண்ட திரைப்படம் , பிறகு சர்கார் கூட்டணி அந்த சாதனையை முறியடித்தது , தற்போது விழாவில் கலந்துகொண்ட முருகதாஸ் அவர்களிடம் கேட் ட போது துப்பாக்கி 2 வருவது உறுதி என்றார் இதனைகேடட்ட தளபதி ரசிகர்கள் அந்த அரங்கை அதிர வைக்கும் அளவுக்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

likeheartlaughterwowsadangry
0