திருமணத்துக்கு தயாரான சர்வமான நடிகர்

தனது நண்பன் நடிகருக்கு திருமணம் நிச்சயமான பிறகுதான் தன் திருமணம் நடக்கும் என்று சொல்லி வந்த சர்வமான நடிகர், இப்போது தன் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக வீட்டில் சொல்லிவிட்டாராம். இந்நிலையில், அவர் கரம் பிடிக்கப்போவது கடைசியாக அவரது படத்தில் ஜோடி சேர்ந்த நடிகைதான் என கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.

இது பற்றி யாராவது கேட்டால் நடிகர் கப்சிப் ஆகிவிடுகிறாராம். தனக்கு நெருங்கிய ஹீரோ நண்பர்களிடம் கூட தனது திருமணம் குறித்து பேசுவதில்லையாம்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *