சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அப்டேட்

சிவகார்த்திகேயன் அவர்களின் புதிய படமான டாக்டர் என்ற படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கின்றார் சிவகார்த்திகேயன் புரோடக்சன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது என்பது தனி சிறப்பாகும் சிவகார்த்திகேயன் மற்றொரு ரூபத்தில் இத்திரைப்படத்தில் பார்க்கப் இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6 முதல் துவங்குகின்றது
Follow us :likeheartlaughterwowsadangry
0