சிலை திறப்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்பு. மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு, வைகை புயல் வடிவேலு, நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்பு

likeheartlaughterwowsadangry
0