காயமடைந்த தல அஜித்

‘வலிமை’ படப்பிடிப்பின்போது பைக்கிலிருந்து விழுந்து லேசான காயமடைந்தார் அஜித்.
சென்னையில் ‘வலிமை’ படப்பிடிப்பின் போது சூப்பர் பைக்கை ஓட்டிய அஜித் அதிலிருந்து தவறி கீழே விழுந்து சிறிது காயமடைந்தார். இருப்பினும் அரை மணி நேர ஓய்விற்கு பிறகு, சென்னையில் அவருடைய படப்பிடிப்பு முடியும் வரை நடித்து விட்டு சென்றார்.
அடுத்ததாக மார்ச் மாதத்தில் ஹைரபாடில் ராமோஜி ராவ் திரைப்பட நகரத்தில் வைத்து படப்பிடிப்பு நிகழும். ‘வலிமை’ இந்த வருடம் தீபாவளி அன்று திரையரங்குகளை எட்டும்.
Follow us :likeheartlaughterwowsadangry
0