உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை – நெட்டிசன்களுக்கு பதில்

பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று மக்களின் ஆதரவை பெற்றவர் நடிகை அபிராமி வேங்கடாச்சலம். தல அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய இவர் சிறந்த நடிப்பை காட்டியிருந்தார்.

சமீப காலமாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ஆடைகளில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் நல்ல வரவேற்ப்பையும் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது.

வழக்கம் போல் இவரை வருத்து எடுத்த நெட்டிஸன்கள் , ஒரு படி மேல் சென்று இவரை திட்டியும் வருகின்றனர்.

ஒரு பெண் அணியும் ஆடையை வைத்து அவரை தீர்மானிப்பது ஆரோக்கியமானது அல்ல , மேலும் நாம் எங்கு இருக்கிறோமோ அதை வைத்தே நம் ஆடைகள் முடிவாகும்.

நம் வீடு குளியலறையில் குளிப்பது போல் நாம் ஊர் குளத்தில் குளிக்க முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே உடை இருக்கும் அதை அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டால் எல்லா இடத்தில இருக்கும் மக்களும் பார்க்கிறார்கள். இதனாலேயே பிரச்னை உருவாகிறது.

எப்போதும் யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் ஒருவருடைய கேரக்டர் ஐ உடையை வைத்தோ இல்லை பழக்கங்களை வைத்தோ முடிவு செய்யும் முன் அவர்கள் வாழும் சூழலை தெரிந்து பின் முடிவெடுங்கள். இதே போல் பிக்பாஸ் மீரா மிதுன் அயும் நெட்டிசன்கல் வருத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது. அவரவர் இடத்தில இருந்து கொண்டு இனொருவர் வாழ்க்கையை குறை கூறும் மக்களுக்காகவே இந்த பதிவு ” இனொருவர் வாழ்கை பற்றி தவறாக எழுதி தான் நீங்க சம்பாதிக்கணும்னா அதுக்கு பொய் எங்காவது பிச்சை எடுங்கள் ” என்கிரார் முரட்டு சிங்கள் மாரிமுத்து .

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares