அடிச்சி தூக்கிய இமான் ! இன்பத்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கும் தல ரசிகர்கள் !

தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம் இத் திரைப்படத்திற்கு இசை இமான் இசை அமைத்துள்ளார் . ஏற்கனவே இரண்டு பாடல் வெளியாகி பல்வேறு சாதனை செய்த பிறகு இன்று முழு இசை வெளியானது ! 

11 பாடல்கள் கொண்ட ஆல்பம் 

5 பாடல்கள்

1 தீம் மியூசிக் 

5 கரோகி வெர்ஷன் வெளியானது 

Our Review For Songs Are following below 

Adchithooku – 3/ 5 

Kannaana Kanney 3.5/5 

VettiKattu 3.5/5

Danga Danga 3.2/5

Theme 🔥 4/5 

இந்த ஆல்பம் தல ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து 

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares